Chromebook இன்னும் சிறப்பாகின்றன: விண்டோஸ் நிரல்கள் வருகின்றன!
முதலில் Chromebook எண்டர்பிரைஸ் மூலம் விண்டோஸ் பயன்பாடுகளுக்கான ஆதரவை ChromeOS பெறுகிறது. இந்த வருடம் இலையுதிர் காலத்தில் இந்த அம்சம் கிடைக்கும்.
முதலில் Chromebook எண்டர்பிரைஸ் மூலம் விண்டோஸ் பயன்பாடுகளுக்கான ஆதரவை ChromeOS பெறுகிறது. இந்த வருடம் இலையுதிர் காலத்தில் இந்த அம்சம் கிடைக்கும்.
கூகிளின் குரோம் ஒ எஸ்சில் விண்டோஸ் பயன்பாடுகளை இயக்க முடியும் என Parallels நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஊடாக கூகுள் குரோம்புக்கில் விண்டோஸ் பயன்பாடுகளை பயன்படுத்தலாம்.
விண்டோஸ் நிரல்கள் கூகிளிடமிருந்து அதிகாரப்பூர்வமாக ஆதரவைப் பெறுகின்றன!
இதை எவ்வாறு செய்யப்போகின்றார்கள் என தெரியவில்லை. விண்டோஸுக்கு மாற்றம் செய்யாமல் Chromebook இல் விண்டோஸ் நிரல்களை இயக்கக்கூடியவாறு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?