ஆப்பிள் பென்சில் ஐபோன்களுக்கு வரக்கூடும்!

ஆப்பிள் ஐபாடில் ஆப்பிள் பென்சிலை அறிமுகப்படுத்தியதிலிருந்து, ஆப்பிள் பென்சிலை ஐபோனில் எப்பொழுது பாவிக்க முடியும் என்று பலர் யோசித்து வருகின்றனர்.

ஆப்பிள் பென்சில் ஐபோன்களுக்கு வரக்கூடும்!

ஆப்பிள் ஐபாடில் ஆப்பிள் பென்சிலை அறிமுகப்படுத்தியதிலிருந்து, ஆப்பிள் பென்சிலை ஐபோனில் எப்பொழுது பாவிக்க முடியும் என்று பலர் யோசித்து வருகின்றனர். இதுவரை, ஸ்டைலஸ் ஐபாட் வரிசைக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிசினஸ் இன்சைடரின் அறிக்கையின்படி, ஆப்பிள் பென்சிலை புதிய ஐபோன்களுடன் பாவிக்க தயாரிக்கவுள்ளது.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0