பயனர்களின் பேஸ்புக் உள்நுழைவைத் திருடிய ஒன்பது ஆப்ஸ்சை கூகிள் அகற்றியது!

கூகிள் ஒன்பது ஆண்ட்ராய்டு ஆப்ஸ்சை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக ஆர்ஸ் டெக்னிகா தெரிவித்துள்ளது.

பயனர்களின் பேஸ்புக் உள்நுழைவைத் திருடிய ஒன்பது ஆப்ஸ்சை கூகிள் அகற்றியது!

காரணம், ஆப்ஸ்சை திறக்க அல்லது விளம்பரங்களை அகற்ற பேஸ்புக் ஊடாக உள்நுழைய வேண்டும் என பயனர்களைக் கேட்டனர், பின்னர் உள்நுழைவு தகவலை தங்கள் சொந்த சேவையகத்திற்கும் மற்றும் சைபர் கிரைமினல்களுக்கும் அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. இதன் காரணமாக அவர்களின் ஆப்ஸ்சை அகற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow