பேஸ்புக் தனது வடிவமைப்பை புதுப்பிக்கின்றது!

பேஸ்புக் விரைவில் புதிய வடிவமைப்பில் வரவுள்ளது என பேஸ்புக் முதலாளி மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கின் சொந்த டெவலப்பர் மாநாட்டில் F8 அரங்கில் வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக பேஸ்புக்கை ஆதிக்கம் செலுத்திய மேல் பக்கத்தின் நீல பேனரை நீக்கி புதிய வடிவில் வரவுள்ளது பேஸ்புக்.

பேஸ்புக் மெஸஞ்சர் புதிய பதிப்பில் வருகிறது, மேலும் வின்டோஸ் பிசி மற்றும் மேக் ஆகிய இரண்டிற்கும் தனியான பயன்பாட்டினை வெளியிடவுள்ளது.

Facebook New design

Messenger மற்றும் WhatsApp ஐ இணைக்கிறது!

பேஸ்புக் Messanger மற்றும் WhatsApp ஐ இணைக்கவுள்ளது. இது தளங்களில் உள்ள செய்திகளை அனுப்ப அனுமதிக்கும்.

What's Your Reaction?

like
1
dislike
0
love
2
funny
0
angry
0
sad
2
wow
0