இல்லஸ்ட்ரேட்டர் ஐபாடிற்கு வருகிறது!

கடந்த இலையுதிர்காலத்தில்,போட்டோஷாப்பின் முழு பதிப்பு ஐபாடிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது, கடந்த வாரம் கிறிஸ்மஸுக்கு முன்பு அடோப் இதனை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடோப் போட்டோஷாப் ஐபாடிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது மட்டுமல்ல ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, ஆப்பிளின் டேப்லெட்டுக்கு வரும் அடுத்த அடோப் சிசி பயன்பாடாக இல்லஸ்ட்ரேட்டர் இருக்கும் என தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் அடோப் மேக்ஸ் மாநாட்டின் போது ஐபாட் க்கான இல்லஸ்ட்ரேட்டரை அடோப் காண்பிக்கும் என்று தளம் கூறுகிறது. அனைத்தும் திட்டத்தின் படி சென்றால், 2020 ஆம் ஆண்டில் இந்த பயன்பாடு ஐபாட்டிற்கு வரும் என அறிவித்துள்ளது.

போட்டோஷாப்பைப் போலவே, உங்கள் கணினியில் உங்கள் திட்டத்தைத் தொடங்கினால் உங்கள் ஐபாடில் தொடர்ந்து வேலை செய்ய முடியும் - அல்லது அதற்கு நேர்மாறாக.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow