இப்போது Android 11 பீட்டாவை நிறுவலாம் - ஒன்பிளஸ் 8 உரிமையாளர்கள்!

பிக்சல் 4 இல் ஆண்ட்ராய்டு 11 இன் பதிப்பு சரியாக வேலைசெய்கின்றது எனக்கூறப்படுகிறது. நீங்கள் அதனை நிறுவ தயாரா?

இப்போது Android 11 பீட்டாவை நிறுவலாம் - ஒன்பிளஸ் 8 உரிமையாளர்கள்!

ஒன்பிளஸ் 8 மற்றும் புரோவில் ஆண்ட்ராய்டு 11 இன் முதல் பீட்டா சோதனையை பதிவிறக்கம் செய்யலாம்.

புதிய ஒன்ப்ளஸுக்கு பதிவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் பீட்டா சோதனை செய்ய விரும்பினால் இங்கே பெற்றுக் கொள்ளலாம், ஆனால் ஆன்ட்ரொஇட் பீட்டா நிலையற்றது என்பதை நினைவில் கொள்க. பீட்டா 2 அல்லது 3 வரை காத்திருப்பது நல்லது.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0