தேடல்களை தணிக்கை செய்ய உதவும் கூகிள்!

தேடல்களை தணிக்கை செய்ய உதவ கூகிள் நிறுவனம் புதியதோர் ஆப் ஒன்றை உருவாக்கி வருகின்றது.

தேடல்களை தணிக்கை செய்ய உதவும் கூகிள்!

தேடல்களை தணிக்கை செய்ய உதவ கூகிள் நிறுவனம் புதியதோர் ஆப் ஒன்றை உருவாக்கி வருகின்றது.

கூகிள் தேடுபொறியின் ஒரு தணிக்கை பதிப்பைத் சீனாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

மனித உரிமை வலைத்தளங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கின்றது.

“புதிய” தேடுபொறி மனித உரிமைகள், ஜனநாயகம், மதம் மற்றும் ஆர்ப்பாட்டங்களைக் கையாளும் வலைத்தளங்களையும் முக்கிய வார்த்தைகளையும் தடுக்கும்.

Dragonfly என்று அழைக்கப்படும் இந்த திட்டம்  டிசம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு கூகுள் CEO சுந்தர் பிச்சை சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்தபோது தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow