விண்டோஸ் 10 : அச்சுப்பொறி பிழையை சரிசெய்தது மைக்ரோசாப்ட்!

விண்டோஸ் 10 இன் அச்சுப்பொறி பிழையை சரிசெய்து புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

விண்டோஸ் 10 : அச்சுப்பொறி பிழையை சரிசெய்தது மைக்ரோசாப்ட்!

விண்டோஸ் 10 இன் அச்சுப்பொறி பிழையை சரிசெய்து புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

விண்டோஸ் புதுப்பிப்பு ஊடாக இதனை பெற முடியாது.

ஜூன் புதுப்பிப்புகளுக்குப் பிறகு அச்சுப்பொறி சிக்கல் உள்ளவர்களுக்கு மட்டும் இதனை தரையிறக்கி நிறுவலாம்.

இப்போது விண்டோஸ் 10 1903, 1809 மற்றும் 1803 க்கான KB4567512, KB4567513 மற்றும் KB4567514 வழங்கப்படும்.

உங்களுக்கு தேவையான கோப்புகள் இங்கே:

தொடர்புடைய செய்தி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow