சாம்சங் கேலக்ஸி Note 9 புகைப்படம் தற்பொழுது இணைய உலகத்தில் வைரலாக பகிரப்பட்டு வரும் படங்களில் ஒன்று. சாம்சங் கேலக்ஸி Note 9 புகைப்படம் தற்பொழுது இணைய உலகத்தில் வைரலாக பகிரப்பட்டு வரும் படங்களில் ஒன்று. கேலக்ஸி 9 புகைப்படத்தினை சாம்சங் நிறுவனம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தை நீங்கள் நம்பினால், கைத்தொலைபேசியில் மினிஜாக், கைரேகை ரீடர், இரண்டு செங்குத்துப் பாணியில் காமிராக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்- பென் ஆகியவற்றிற்கான உள்ளீடு இருக்கும்.

இந்த கைத்தொலைபேசியினை ” Say hello to super power” கோஷத்துடன் சாம்சங் வெளியிட்டுள்ளது.