வரும் மார்ச் 23-ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு போன்களில் சூப்பர் மேரியோ வீடியோ கேம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட் போன்களில் விளையாடும் வகையில், புதிய சூப்பர் மேரியோ கேமை உருவாக்கியுள்ளது நிண்டெண்டோ என்ற அமெரிக்க நிறுவனம். இந்த வீடியோ கேம், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆப்பிள் போன்களுக்கான ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் விளையாடும் வகையில் சூப்பர் மேரியோ விளையாட்டில் மாற்றம் செய்யப்பட்டு வரும் மார்ச் 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த விளையாட்டை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றாலும், அடுத்த ஸ்டேஜுக்கு போக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here