விரைவில் இவற்றை விண்டோஸ் 10ல் நீக்க முடியும்!

விண்டோஸ் 10ல் பெயிண்ட், நோட்பேட் மற்றும் வேர்ட் பேட் ஆகியவை விருப்ப அம்சங்களாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தெரிவிக்கின்றது.

விரைவில் இவற்றை விண்டோஸ் 10ல் நீக்க முடியும்!

விண்டோஸ் 10ல் பெயிண்ட், நோட்பேட் மற்றும் வேர்ட் பேட் ஆகியவை விருப்ப அம்சங்களாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தெரிவிக்கின்றது. அவை விண்டோஸ் 10 இலிருந்து மறைந்துவிடும் என்று அர்த்தமல்ல, ஆனால் இப்போது அவற்றை நிறுவல் மற்றும் நீக்குவதற்கான தேர்வு உங்களுக்கு உள்ளது.

நீங்கள் இவற்றை பயன்படுத்துவதில்லை என்றால் உங்கள் விண்டோஸ் 10 கணினியில் இருந்து அவற்றை நீக்கலாம்.

What's Your Reaction?

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0