கூகிள் / யூட்யூப்ற்கு சவால் விடும் அளவிற்கு வளந்துள்ளது இன்ஸ்ராகிராம்.

இன்ஸ்ராகிராம் ஆரம்பித்துள்ள IGTV ஊடாக பல வீடியோற்கள் பகிரப்பட்டு வருகின்றது. இது யூட்யூப் நிறுவனத்திற்கு சவாலாக உள்ளது. இன்ஸ்ராகிராம் ஆரம்பித்துள்ள வீடியோ சேவையில் 1 மணித்தியாலம் உள்ள வீடியோக்காட்சிகளை தரையேற்றம் செய்ய முடியும்.

IGTV உள்ளடக்கத்தினை இன்ஸ்ராகிராம் ஆப் ஊடாகவும் பார்க்கலாம்.