திறந்த மற்றும் திறமையான வீடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது குரோம்!

0
66
குரோம்
குரோம்

தொழில்நுட்ப நிறுவனக்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் பல இந்த தொழில்நுட்பத்தில் பங்களிப்பு செய்கின்றன.

புதிய AV1 வீடியோ கோடெக் உடன்  Google Chrome உலாவி வரவுள்ளது. இது Chrome 69 பீட்டா வெளியீட்டைக் கையாளும் ஒரு வலைப்பதிவு இடுகையில் குகூள் நிறுவனம் தெரிவிக்கிறது.

இருப்பினும், தெரியாத காரணங்களுக்காக, AV1 இல் உள்ள பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன. இது பின்பு அகற்றப்பட்டுள்ளதாக பல தொழில்நுட்ப தளங்கள் கண்டு பிடித்துள்ளது. அப்படி இருப்பினும் கூகிள் குரோம் பிளாட்ஃபார்ம் நிலைப்பக்கத்தில் உள்ளது, இது ஆV1 டிகோடிங் குரோம் 69 இல் வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here