ஏப்படி இருக்கும் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ப்ளஸ்?

0
iPhone X Plus
iPhone X Plus

ஐபோன் எக்ஸ் பிளஸ் எப்படி இருக்கும் என்பது பற்றி இப்பொழுது தெரியவந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் லோகோ வடிவத்தில் அறிவிக்கப்படாத தயாரிப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

iPhone X Plus

ஐபோன் எக்ஸ் பிளஸ் அநேகமாக புதிய ஐபோன் எக்ஸ் விட 1GB அதிக ரேம் பெறுகிறது, ஆனால் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வடிவத்தில் FaceID வழங்குவதற்காக மட்டும் விளிம்புகள் மட்டும் சிறியதாக இருக்கும் எனவும் தெரியவருகின்றது.

iPad

ஐபாட் எக்ஸ் புதிய FaceID யுடன் வருகின்றது. இதன் முழு வடிவமைப்பும் மாற்றாம் செய்யப்பட்டுள்ளது.