LATEST ARTICLES

Whatsapp பாவனையாளரா நீங்கள்? இதை கட்டாயம் படிங்க..!

Whatsapp

*வாட்ஸ்அப்பில் வார்த்தைக்கு முன்னும், பின்னும் * குறியை சேர்த்தால் போல்டாகவும், _ குறியை சேர்த்தால் சாய்வு எழுத்துக்களாகவும், ‍ ‍‍~ குறியை சேர்த்தால் அடித்துக்காட்டப்பட்ட எழுத்துக்களாகவும் இருக்கும். *புதிய அப்டேட்டுடன் வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் போட்டோவை க்ரூப் அல்லது தனது நண்பருக்கு அனுப்பும் போது போட்டோவின் மேல் உள்ள எடிட் ஆப்ஷனை க்ளிக் செய்து அதனை கொண்டு படத்தின் மேல் கைகளாலேயே வரைய, எழுத முடியும். *Account > Privacy-யில் சென்று ‘Read Receipts’ ஆப்ஷனை ஆஃப் செய்தால் போதும் ப்ளூடிக் தெரியாது. *(Group)க்ரூப்ல நீங்க யார்கிட்ட...

Doodle ஆல் வண்ணமயமாக மாறிய Google!

ஹொலி பண்டிகை

அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் ஹொலி பண்டிகை இளவேனிற்காலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமில்லாது, நேபாளம் வங்கதேசம், மொரீசியஸ், திரினிதாத் போன்ற இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. குளிர் காலத்தின் இறுதியில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகையை தற்போது கூகுள் தேடு பொறி வலைதளம், சிறப்பு புகைப்படம் டூடுல் அமைத்து கொண்டாடி வருகிறது.

Twitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி

Twitter

ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ட்விட்களை பின்னர் படிப்பதற்கு ஏதுவாக அவற்றை சேமித்து வைக்க புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. புக்மார்க்ஸ் (Bookmarks) என அழைக்கப்படும் புதிய அம்சம் சேமித்து வைக்கப்படும் ட்விட்களை வாடிக்கையாளர்கள் பின்னர் இயக்க வழி செய்கிறது. இத்துடன் ட்விட்களை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள ஷேர் எனும் புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஷேர் ஐகானை கிளிக் செய்து ட்விட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவோ, அவற்றை புக்மார்க் செய்யவோ முடியும். அந்த வகையில் ட்விட்டரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும்...

பிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்

Iphone

ஸ்மார்ட்போன் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் ஆப்பிள் நிறுவனமானது இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒன்று இதுவரை வெளியானதிலேயே மிகப்பெரிய ஐபோனாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த 3 ஐபோன்களும் தற்போதைய ஐபோன் X அளவில் இருக்கும் என்றும் இதில் ஒரு மாடலின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு, சில சிறப்பம்சங்கள் அதற்கேற்ப வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக தயாரிப்பு ரீதியிலான சோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இவை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய தகவல்கள் குறித்து ஆப்பிள்...

இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்

இன்ஸ்டாகிராம்

எங்கே வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கும் ஹேக்கர்களிடம் இருந்து நமது சமூக இணையதள கணக்குகளைப் பாதுகாக்க, தனியுரிமை அமைப்புகள் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள தனியுரிமை அமைப்புகள் மூலம் அடையாளம் தெரியாத நபர்களின்திருட்டுகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடிகிறது. நம்மையே தற்காத்து கொள்வதைத் தவிர, இந்த தளத்தில் அளிக்கப்பட்டுள்ள தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைத் தகுந்த முறையில் எப்படி அமைப்பது என்பதை குறித்து நமக்கு நெருங்கியவர்களுக்கு கற்றுக் கொடுப்பது, இணையதள சமூகத்தில் பொறுப்பான அங்கமான நமது கடமையாகும். உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி...

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி.

தமிழில் தட்டச்சு

எந்த மென்பொருள்கள் பயன்படும் என்பதை பார்பதற்க்கு முன்னர் தமிழ் மொழியை எந்த எந்த முறைகளில் உள்ளிடலாம் என்பதை முதலில் பார்போம். பரவலாக இரண்டு வழிகளில் நாம் தமிழை தட்டச்சு செயலாம். முதலாவது தமிழ் மொழிகென்றே வடிவமைக்கப் பட்ட கீபோர்ட் மூலமாக . இதற்க்கு உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். (எ.கா: tamil 99 key board, tamil old typewriting keyboard, tamil new typewriting key board.) முதலாவது முறையில் தட்டச்சு செய்ய மேற்சொல்லியிருக்கும் விசைபலகைகளில் ஏதேனும் ஒன்றை கற்றிருக்க வேண்டும். இது கொஞ்சம்...

Now, Google’s new laptop will soon come

Google

With dedicated Assistant button. Google wants so many to use their Assistant Assistant, so now there's probably a new Chromebook with dedicated button on the machine. Google's new Chromebook on its way - will it be the premium? It's Chrome Unboxed which, after looking at a Chromium package, reveals the following: «Special keyboard mapping for Eve project. The keyboard has an additional...

New loose-money virus in Europe: How to hit it!

Petya

A new loose virus virus is spreading right now - here's what you need to do to keep it away from your computer. The so-called "Petya" ransomware campaign was launched on computer afternoons in Russia, Ukraine and Norway on Tuesday afternoon. Update: Several security experts and data security companies now believe that the virus may not be Petya, and it's featured...

இரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.?

Samsung Galaxy S8

சமீபத்திய கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஆகிய சாம்சங் நிறுவனத்தின் முதன்மை சாதனங்களின் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இருக்குமென்று வெளியீட்டிற்கு முன்னர் பல வதந்திகள் பரிந்துரைத்தன. இப்போது இந்த கொரிய நிறுவனம் அந்த டூயல் கேமரா யோசனயை விட்டுக்கொடுப்பதாய் என்பது போல் தெரிகிறது. அதாவது சாம்சங் நிறுவனம் அதன் இரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் புகைப்பட ஆதரமொன்று தெரிவிக்கிறது. விபோ மூலம் வெளியாகியுள்ள இந்த லீக்ஸ் புகைப்படத்தின்படி வரவிருக்கும் சாம்சங்...

NSA believes North Korea is behind WannaCry

WannaCry

Stuck with "moderate security." The US National Security Agency (NSA) has linked the North Korean government to WannaCry, the Washington Post. Internal assessment Their assessment, released internally last week and not yet published, should be based on analyzes of tactics, techniques and goals that all point to North Koreans with "moderate safety." It's supposed to be the North Korean spying agency, Reconnaissance General...