டெலிகிராம் ஆப் இன் புதிய அப்டேட் அம்சம் தான் “டெலிகிராம் பாஸ்போர்ட்”. இந்த சேவை ஒருவரின் தனிப்பட்ட அடையாள ஆவணங்களை டெலெக்ராம் கிளவுட் இல், பாதுகாப்பாக சேமித்து வைக்க உதவும் சேவை ஆகும்.

நம்முடைய டிஜிட்டல் லைப் ஸ்டைல் நாளுக்கு நாள் டிஜிட்டலைஸ்ட் ஆகி கொன்டே தான் போகிறது. இந்த புதிய அப்டேட் உங்கள் ஆவணங்களை ஆன்லைன் இல் பாதுகாப்பாக சேமித்து வைக்க உதவுகிறது.

உங்கள் தனிப்பட்ட ஐடி மூலம் உங்கள் ஆவணங்களை டெலிகிராம் கிளவுட் இல் சேமிப்பதுடன் உங்கள் தேவைக்கு இணங்க அதை மற்ற ஆன்லைன் ஆப் -களின் வெரிஃபிகேஷன்களுக்கு உபயோகித்து கொள்ளலாம்.

உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஸ்கேன் செய்து டெலிகிராம் ஆப் இல் அப்லோட் செய்து டெலிகிராம் கிளவுட் இல் எண்டு டு எண்டு என்க்ரிப்ட்டிங் முறைப்படி பாதுகாக்கப்பாக வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஸ்கேன் செய்து டெலிகிராம் ஆப் இல் அப்லோட் செய்து டெலிகிராம் கிளவுட் இல் எண்டு டு எண்டு என்க்ரிப்ட்டிங் முறைப்படி பாதுகாக்கப்பாக வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

இந்த அம்சத்தை அணுக, நீங்கள் சில ஆவணங்களைப் அப்ளோடு செய்தபின்

ஆண்ட்ராய்டு பயனாளர்கள்: Settings > Privacy & Security > Telegram Passport

iOS பயனாளர்கள் : Settings > Telegram Passport

இதை பின்பற்றவும்.

கூடுதல் பாதுகாப்பிற்கு உங்கள் ஆவணங்கள் ஒரு தனிப்பட்ட என்க்ரிப்ட்டிங் பாஸ்வோர்ட் மூலம் பாதுகாக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here